Shipping & Delivery Policy
Welcome to our Shipping & Delivery Policy. Please review the details below to understand our transport methods and delivery processes.
1. Transport Mode (டெலிவரி முறை)
As per government safety regulations, fireworks cannot be shipped via regular couriers. All orders will be safely dispatched only through registered Lorry Transports.
அரசு பாதுகாப்பு விதிகளின்படி, பட்டாசுகளை சாதாரண கொரியர் (Courier) மூலம் அனுப்ப முடியாது. அனைத்து ஆர்டர்களும் பதிவு செய்யப்பட்ட லாரி டிரான்ஸ்போர்ட் (Lorry Transport) மூலமாக மட்டுமே பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படும்.
2. Delivery Location (டெலிவரி செய்யும் இடம்)
Orders will be delivered to the nearest transport godown/hub in your town or city. Customers must collect the parcel from the respective transport office.
உங்கள் ஊரில் அல்லது அதற்கு மிக அருகில் உள்ள லாரி டிரான்ஸ்போர்ட் கிடங்கிற்கு (Godown/Hub) பார்சல் வந்து சேரும். வாடிக்கையாளர்கள் அங்கு நேரில் சென்று தங்களது பார்சலை பெற்றுக் கொள்ள வேண்டும்.
3. Tracking & LR Copy (டிராக்கிங் விபரம்)
Once your order is dispatched, the Lorry Receipt (LR) copy and tracking details will be shared directly with you via WhatsApp and email.
உங்கள் ஆர்டர் லாரியில் புக் செய்யப்பட்டவுடன், அதற்கான லாரி ரசீது நகல் (LR Copy) மற்றும் விபரங்கள் உங்கள் வாட்ஸ்அப் (WhatsApp) மற்றும் மின்னஞ்சலுக்கு உடனடியாக அனுப்பப்படும்.
4. Delivery Timeline (டெலிவரி காலம்)
Standard delivery takes 3 to 7 working days across Tamil Nadu depending on your location. We highly recommend booking early to avoid last-minute festival rushes.
தமிழ்நாடு முழுவதும் உங்களது இருப்பிடத்தைப் பொறுத்து பார்சல் வந்து சேர 3 முதல் 7 வேலை நாட்கள் ஆகும். பண்டிகை கால தாமதத்தைத் தவிர்க்க முன்கூட்டியே ஆர்டர் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
5. Shipping Charges (டெலிவரி கட்டணம்)
Delivery charges are calculated based on the weight of the box and the transport company's tariff. It can be paid either during checkout or as "To-Pay" at the time of collection.
பார்சலின் எடை மற்றும் லாரி நிறுவனத்தின் கட்டண விதிமுறைப்படி டெலிவரி சார்ஜ் கணக்கிடப்படும். இதை இணையதளத்தில் ஆர்டர் செய்யும்போதோ அல்லது பார்சலை வாங்கும்போது (To-Pay) நேரடியாகவோ செலுத்தலாம்.
6. Safety Packaging (பாதுகாப்பான பேக்கிங்)
All items are packed in heavy-duty, moisture-proof corrugated boxes with strict safety compliance to prevent any damage during transit.
போக்குவரத்தின் போது பட்டாசுகளுக்கு எந்தவித சேதமும் ஏற்படாதவாறு, ஈரப்பதம் புகாத தடிமனான அட்டைப் பெட்டிகளில் (Moisture-proof Boxes) பாதுகாப்பாக பேக் செய்யப்பட்டு அனுப்பப்படும்.